MARC காட்சி

Back
திருஞானசம்பந்தர்
000 : nam a22 7a 4500
008 : 180917b ii d00 0 tam d
040 : _ _ |a IN-ChTVA |d IN-ChTVA
245 : _ _ |a திருஞானசம்பந்தர்
300 : _ _ |a சைவம் |b உயரம் 52 செ.மீ.
340 : _ _ |a உலோகம்
500 : _ _ |a

          தேவார முதலிகளுள் முதல்வர் குழந்தையாய் ஆட்கொள்ளப்பட்ட திருஞானசம்பந்தர் ஆடற்கோலத்தில் காட்சி தருகிறார். ஊர்த்துவஜானு என்னும் ஆடற்கரணத்தில் பீடத்தின் இப்படிமம் வடிக்கப்பட்டுள்ளது.

520 : _ _ |a

          தேவார மூவருள் ஒருவரான திருஞானசம்பந்தர் தமிழ் கூறும் நல்லுலகத்தில் சைவத்தை நிலைநிறுத்தியதில் குறிப்பிடத்தக்கவர். குழந்தைப் பருவத்தில் பார்வதி தேவியால் ஞானப் பாலூட்டப் பெற்றவர்.  காழி வேந்தன், புகலியர் கோன், ஆளுடையப்பிள்ளை என்று அழைக்கப்படுபவர்.

653 : _ _ |a சென்னை அரசு அருங்காட்சியகம், மைய அருங்காட்சியகம், சென்னை, உலோகச் சிற்பங்கள், படிமக்கலை, செப்புத் திருமேனிகள், திருஞானசம்பந்தர், தேவார முதலிகள், புகலியர் கோன், ஆளுடைப்பிள்ளை, காழி வேந்தன், முற்காலச் சோழர், பிற்காலச் சோழர், கலை, கலைப்பாணி, சிற்பங்கள், கலைப்பொருள், கலைவடிவங்கள், உலோகத் திருமேனிகள், உற்சவமூர்த்தங்கள்
700 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
710 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
752 : _ _ |a செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் |b அரசு மைய அருங்காட்சியகம், சென்னை |c வேளாங்கன்னி |d நாகப்பட்டினம் |f கீவாளூர்
850 : _ _ |a செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம்
905 : _ _ |a கி.பி.12-ஆம் நூற்றாண்டு / இடைக்காலச் சோழர்
914 : _ _ |a 13.0826802
915 : _ _ |a 80.2707184
995 : _ _ |a TVA_SCL_0001278
barcode : TVA_SCL_0001278
book category : உலோகச் சிற்பங்கள்
cover :
cover images thirujnanasambandha.jpg :
Primary File :

thirujnanasambandha.jpg